நெதர்லாந்து அணி வெற்றி

நெதர்லாந்து அணி வெற்றி

2024 டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் D குழுவின் கீழ் நேற்று (04) இடம்பெற்ற போட்டியில் ஒன்றில் நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி அனைத்து விக்கெட்டுக்களையும் 106 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )