இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 43 ஆவது போட்டி இன்று (20) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )