சேதமடைந்த வீதிகளை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

சேதமடைந்த வீதிகளை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

சீரற்ற காலநிலையினால் பாதிப்படைந்துள்ள கிராமிய வீதிகளை சீரமைப்பதற்கு 3 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )