
ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்கா இடையிலான போட்டி இன்று
ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.
கராச்சியில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News