Tag: Sports News

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Mithu- January 8, 2025 0

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு ... Read More