திருமண பந்தத்தில் இணைந்தார் வலைப்பந்து நட்சத்திர வீராங்கனை தர்ஜினி

திருமண பந்தத்தில் இணைந்தார் வலைப்பந்து நட்சத்திர வீராங்கனை தர்ஜினி

இலங்கை வலைப்பந்து நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் திங்கட்கிழமை (17) இணைந்துகொண்டார்.

இவர், இலங்கை தமிழ் வலைப்பந்தாட்ட  வீராங்கனையும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். 2009 ஆம் ஆண்டு முதல் இவர் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அவர் வழக்கத்திற்கு மாறான உயரமானவர் என்பதால், வலைப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் உலகின் மிக உயரமான வலைப்பந்தாட்ட வீரராக கருதப்படுகிறார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )