ஜூலை 2ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு

ஜூலை 2ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த அமர்வை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்தத் தகவலை வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )