தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு இல்லை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது ஆதரவை வழங்காது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.