தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலையில் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 193,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )