ஈரான் – இலங்கைக்கிடையிலான 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரான் – இலங்கைக்கிடையிலான 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரானுக்கும் – இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )