இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா !

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா !

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை
அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

அல்ஜீரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த இப்புதிய இலவச விசா கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம், வட ஆபிரிக்க நாடுகளின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )