அஜித்திற்கு வில்லனாக அர்ஜுன் !

அஜித்திற்கு வில்லனாக அர்ஜுன் !

விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கின்றார்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் 4-வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் இடம்பெற்று இருக்கிறார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )