புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் பதவியேற்பு

புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் பதவியேற்பு

பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று(11) பதவியேற்றுள்ளார்.

பங்களாதேஷில் நீதித் துறையை மறுசீரமைக்கக் கோரி மாணவா்கள் நடத்திய போராட்டத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் தனது பதவியை நேற்று (10) இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் புதிய தலைமை நீதிபதியாக இன்று (11) பதவியேற்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )