Tag: Aswesuma
அஸ்வெசும தொடர்பான அறிவித்தல்
அஸ்வெசும பயனாளிகளின் நவம்பர் மாதத்துக்கான உதவித் தொகை எதிர்வரும் (11) திங்கட்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை ... Read More
அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படமாட்டாது
அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படமாட்டாது, அது தொடர்ந்து வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த நிவாரண திட்டத்தின் பெயரைக்கூட மாற்றும் எண்ணம் இல்லை எனவும், கொடுப்பனவு வழங்கலின்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேன்முறையீடு ... Read More
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அநீதிகளை கண்டறிய விசேட குழு
‘அஸ்வெசும’ சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குழு ... Read More
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 ஆம் திகதி நிறைவு
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ... Read More
அஸ்வெசும தொடர்பான அறிவித்தல்
அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்டமாக நான்கு ... Read More
அஸ்வெசும தொடர்பான அறிவித்தல்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை ... Read More
2 ஆம் கட்ட அஸ்வசும குறித்து வெளியான அறிவிப்பு
இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால் வடமாகாணத்தில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சு கவனம் ... Read More