Tag: attack

மற்றொரு சிறுமி மீதும் கொடூரத் தாக்குதல்

Mithu- June 13, 2024 0

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடி, ... Read More

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்

Mithu- June 13, 2024 0

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து, உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் இன்று (13) அதிகாலை 12.15 மணியளவில்  இடம்பெற்றுள்ளது . அச்சுவேலி, ... Read More

சிறுமியை தாக்கும் வீடியோவை வௌியிட்ட இளைஞருக்கு பணப்பரிசு

Mithu- June 13, 2024 0

அண்மையில் வெலிஓயா பகுதியிலுள்ள வீடொன்றில் குகுல் சமிந்த எனும் நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் குகுல் சமிந்தவின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சிறுமியை தாக்கியதை காணொளியில் பதிவு ... Read More

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

Mithu- June 5, 2024 0

சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் ... Read More

சிறுவனை கொடூரமான முறையில் தாக்கியவர் தலைமறைவு

Mithu- June 4, 2024 0

பதவிய, வெலிஓயா சம்பத்நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வயது சிறுவனை கொடூரமான முறையில் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பத்நுவர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் தனது ... Read More

பிள்ளைகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு துன்புறுத்திய தாய் கைது

Mithu- May 30, 2024 0

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 11 வயது  சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன் இரண்டரை வயது ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்திய  28 வயதுடைய தாய் ... Read More