Tag: bus

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ் விபத்து

Mithu- November 13, 2024 0

காலி தென்னரசு பெண்கள் கல்லூரியில் இருந்து புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (13) காலை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. பின்னர், பொலிஸார் தலையிட்டு, விபத்துக்குள்ளான ... Read More

விடுமுறை நாட்களிலும் பஸ் பருவச் சீட்டை பயன்படுத்துவது பற்றிய விசேட அறிவிப்பு

Kavikaran- October 12, 2024 0

சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் ... Read More

பஸ் தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் பலி (படங்கள்)

Mithu- October 2, 2024 0

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகே பாலர் பாடசாலை சிறுவர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். நாற்பதுக்கும் அதிகமான மாணவர்களுடன் சுற்றுலாச் சென்ற பஸ் ஒன்றே ... Read More

பேருந்து கட்டணம் குறைப்பு

Mithu- October 1, 2024 0

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ... Read More

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

Mithu- October 1, 2024 0

பஸ் கட்டணத்தைக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று (30) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணங்கள் இன்றுக்குள் ... Read More

தேர்தல் மூலம் 100 கோடி ரூபாய் வருமானம் ; தனியார் பஸ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி

Mithu- September 19, 2024 0

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நேற்று (18) இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஈடுபட்டனர். பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ... Read More

பேருந்து கட்டணம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

Mithu- September 1, 2024 0

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேருந்து தொழிற்சங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் ... Read More