Tag: china

சீனா எப்படி மாசுபாட்டை எதிர்கொண்டது ?

Mithu- November 21, 2024 0

சீனா கடந்த சில ஆண்டுகளாக மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளாலும் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பெருமளவில் மாசுபாட்டைச் சமாளித்து வருகிறது. CREA அறிக்கையின்படி, சீனாவின் காற்றின் தரம் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் மேம்பட்டது. ஏனெனில் 2023 ... Read More

9 குழந்தைகளை பெற்ற பெண்ணின் வினோத ஆசை

Mithu- November 20, 2024 0

சீனாவை சேர்ந்த தம்பதிக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மேலும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனாவை சேர்ந்தவர் தியான். 2008-ம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார். ... Read More

சீனாவில் கத்திக்குத்து ; 8 பேர் உயிரிழப்பு

Mithu- November 17, 2024 0

சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா். 43 போ் காயமடைந்தனா். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு ... Read More

அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் உயிரிழப்பு ; 43 பேர் படுகாயம்

Mithu- November 13, 2024 0

சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ... Read More

கண்டியில் சீனா பிரஜைகள் இருவர் கைது

Mithu- November 12, 2024 0

இலங்கையில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் இருவர் கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 47 மற்றும் 48 வயதுடைய குறித்த இரு ... Read More

தென்சீனக்கடல் பகுதியில் எல்லையை வரையறுத்துள்ள சீனா

Mithu- November 11, 2024 0

தென்சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள தாமஸ் ஷோல் பகுதியை சீனா கடந்த 2012-ல் கைப்பற்றியது. இதனை எதிர்த்து பிலிப்பைன்ஸ் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதில் தென் சீனக்கடல் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு செல்லாது ... Read More

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை நன்கொடையாக வழங்க சீனா தயார்

Mithu- November 4, 2024 0

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்நாட்டுக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார். கம்பஹா கப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற குறைந்த வருமானம் ... Read More