Tag: CID

சிஐடிக்கு கடிதம் அனுப்பிய பிள்ளையான்

Mithu- November 12, 2024 0

முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 18ஆம் திகதி ... Read More

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் நாமல்

Mithu- October 24, 2024 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ... Read More

நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை

Mithu- October 24, 2024 0

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று (24) காலை சென்றுள்ளார். Read More

பியூமியின் நிறுவனத்தில் CID விசாரணை

Mithu- June 28, 2024 0

பிரபல மாடல் அழகியும், தொழிலதிபருமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதனப் பொருட்கள் நிறுவனம் மீதான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இச் சம்பவத்துடன் ... Read More

ஒஸ்மான் புஷ்பராஜ் கைது !

Mithu- June 1, 2024 0

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி உதவியதாக நம்பப்படும் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி மற்றும் ... Read More

நீதிமன்றுக்கு ஆஜராகாத CID அதிகாரிகள் ; டயனாவுக்குப் பிணை

Mithu- May 21, 2024 0

போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் டயனா கமகே இன்று (21) முன்னிலையான நிலையில், ... Read More

டயனாவை காணவில்லை

Mithu- May 21, 2024 0

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களஅதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் சென்றிருந்த போது  வீட்டில் அவர் இருக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ... Read More