20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கிளாடியேட்டர் பாகம் 2 : வைரலாகும் ட்ரைலர் !

20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கிளாடியேட்டர் பாகம் 2 : வைரலாகும் ட்ரைலர் !

‘கிளாடியேட்டர் 2’ திரைப்படத்தின் மிரட்டல் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளாடியேட்டர் 2’ வெளியாகவுள்ளது.

இயக்குநர் ரிட்லி ஸ்கார் இயக்கத்தில் மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

மேலும், இப்படம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஐரோப்பிய திரையரங்குகளிலும் வெளியிடப்படவுள்ளது.

அதைத் தொடர்ந்து நவம்பர் 22ம் திகதி அமெரிக்காவிலும் வெளியாகிறது. இந்நிலையில், ‘கிளாடியேட்டர் 2’ திரைப்படத்தின் மிரட்டல் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )