Tag: February

வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரியில் சமர்ப்பிக்க நடவடிக்கை

Mithu- January 2, 2025 0

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவு மீதான விவாதத்தை பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை 26 நாட்களுக்கு நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான ... Read More