சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேருக்கு இடமாற்றம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka