Tag: fishermen

12 இந்திய மீனவர்கள் கைது

Mithu- November 12, 2024 0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது ​செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. Read More

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Mithu- October 27, 2024 0

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் நேற்று (26) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களே இவ்வாறு ... Read More

மீனவர்களுக்கு விசேட எரிபொருள் நிவாரணம்

Mithu- October 15, 2024 0

பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை ... Read More

17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- September 30, 2024 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார். இலங்கை ... Read More

இந்திய மீனவர்கள் 17 பேர் கைது

Mithu- September 29, 2024 0

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ... Read More

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

Mithu- September 5, 2024 0

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் நேற்று (04) மாலை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்புக்குள் ஒரு படகில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய ... Read More

இந்திய மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்

Mithu- August 27, 2024 0

.இலங்கை கடற்பரப்பினுல் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை (05/09/2024) விளக்கமறியலில் வைக்க ... Read More