Tag: Hundreds of women raped
பாலியல் வன்முறையின் பின்னர் 100 பெண்கள் உயிருடன் எரிப்பு!
கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் எனஅதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்துக்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை ... Read More