Tag: hungry
அடிக்கடி அதிகமாக பசி எடுக்கிறதா ?
சிலருக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்படும், இதையடுத்து அதிகமாக சாப்பிடுவார்கள். இப்படி தொடர்ச்சியாக இருந்தால் உடல் நலனில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ... Read More