Tag: Joe Biden

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனுடன் டிரம்ப் சந்திப்பு

Mithu- November 14, 2024 0

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ... Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ; வாக்களித்தார் ஜோ பைடன்

Mithu- October 29, 2024 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ... Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து

Mithu- October 8, 2024 0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்துள்ள ஜோ பைடன், முழு அமெரிக்க மக்களின் சார்பாக ஜனாதிபதி ... Read More

ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

Mithu- September 30, 2024 0

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே ... Read More

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர ஜோ பைடனின் புதிய சட்டம்

Kavikaran- September 27, 2024 0

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாடசாலைகளில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் பதற்றமடைய செய்துள்ளது. அமெரிக்காவில் 2024-ல் மட்டும் இதுவரை ... Read More

ஜனாதிபதிக்கு அமெரிக்கா ஜனாதிபதி வாழ்த்து

Mithu- September 27, 2024 0

ஜனாதிபதித் தேர்தலில் வென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் Read More

உக்ரேனை கைவிட மாட்டோம்

Mithu- September 25, 2024 0

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் பேசியதாவது: காசாவில் அமைதியை ஏற்படுத்துவதுடன், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். புதின் நடத்தி வரும் போர் தோல்வியை சந்தித்து உள்ளது. உக்ரேனை அழிக்க வேண்டும் ... Read More