Tag: Joe Root
இங்கிலாந்து குழாமில் ஜோ றூட்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான மற்றும் அதற்கு முன்னதான இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் ஜோ றூட் இடம்பெற்றுள்ளார். உலகக் கிண்ணத் தொடரிலேயே இறுதியாக விளையாடியிருந்த றூட், ... Read More