முன்னாள் இந்தியப் பிரதமருக்கு நாமல் நேரில் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.