Tag: Kenya

தீ விபத்தில் 17 பாடசாலை மாணவர்கள் பலி

Kavikaran- September 6, 2024 0

கென்யா, நைரி கௌண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்ப பாடசாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டதால் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துகான ... Read More

கென்ய பாராளுமன்ற போராட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு

Mithu- July 2, 2024 0

கென்யா பாராளுமன்ற த்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. பாராளுமன்ற  உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பாராளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

சர்ச்சைக்குரிய நிதி மசோதா வாபஸ்

Mithu- June 27, 2024 0

கென்யா நாட்டில் வரி உயர்த்துவதற்கான செயல் திட்டம் அடங்கிய நிதி மசோதாவானது அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட இருந்தது. இந்நிலையில், இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக மக்கள் ... Read More

கென்யா பாராளுமன்றுக்கு தீ வைப்பு

Mithu- June 26, 2024 0

கென்யா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் ... Read More