Tag: M. K. Shivajilingam
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ ... Read More