முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ பரிசோனைக்காகச் சென்றிருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிப்புக்குள்ளானார்.

இதனை அடுத்து கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )