Tag: Mahinda Rajapaksa

நாட்டின் ஒருமைப்பாட்டினை நாமல் மட்டுமே பாதுகாப்பார் !

Viveka- September 14, 2024 0

நாட்டை பிளவுப்படுத்தாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக வெளிப்படையாக குறிப்பிடும் தற்துணிவு எமது ஜனாதிபதி வேட்பாளருக்கே உண்டு. நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தாய்நாட்டின் ... Read More

இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு உண்டு – சுப்பிரமணியன் சுவாமி

Viveka- August 19, 2024 0

ராஜபக்ஷவின் பாரம்பரியம் இந்தியாவைக் குடும்பமாக ஏற்றுக்கொள்வதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகநாமல் இணைந்தது வரவேற்கத்தக்கது என்று இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி நாமல்தனது ... Read More

மஹிந்த ராஜபக்ச – இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்திப்பு

Mithu- August 9, 2024 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ... Read More

ரணிலுக்கு ஆதரவா மஹிந்த ?

Mithu- August 2, 2024 0

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை மீள்பரிசீலனை செய்யத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தை கட்சியின் ... Read More

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் மஹிந்த ராஜபக்ஷ

Mithu- July 2, 2024 0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். Read More

சீனாவுக்கு பயணமானார் மஹிந்த

Mithu- June 27, 2024 0

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று (27) காலை சீனாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் ... Read More

மஹிந்தவை சந்தித்தார் ஜெய்ஷங்கர்

Mithu- June 20, 2024 0

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இதன்போது இந்தியா-இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.  Read More