Tag: Narendra Modi
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று !
இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதினம் வளர்ந்த பாரதம்' என்ற கருப்பொருளில் இன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவுக்கூரும்வகையில் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினம் கோலாகலமாகக்கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ... Read More
சுதந்திர தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் திகதி அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஆண்டு ... Read More
சம்பந்தன் மறைவுக்கு மோடி இரங்கல்
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்காக நீண்டகாலம் குரல் கொடுத்த அவர் எப்போதும் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தியப் பிரதமரின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்கி விடுங்கள்
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சித்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஒட்டு ... Read More
ஓகஸ்டில் இலங்கை வருகிறார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஷ்டிரபதி ... Read More
மூன்றாவது முறையாக பிரதமரானார் நரேந்திர மோடி !
தொடர்ந்தும் 3 ஆவது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். குறித்த பதவியேற்பின் ஊடாக தொடர்ந்தும் மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை நரேந்திர மோடி சமன் செய்துள்ளார். ... Read More
புதுடெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த ... Read More