சம்பந்தன் மறைவுக்கு மோடி இரங்கல்
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்காக நீண்டகாலம் குரல் கொடுத்த அவர் எப்போதும் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தியப் பிரதமரின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.