Tag: R. Sampanthan

மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!

Viveka- July 4, 2024 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ... Read More

சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

Mithu- July 3, 2024 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு நேற்று (02) பிற்பகல் ... Read More

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன்

Mithu- July 3, 2024 0

வெற்றிடமாகியுள்ள திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற ஆசனத்திற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் குகதாசன் ... Read More

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சி தலைவர்

Mithu- July 2, 2024 0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார் Read More

பொறளையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக மறைந்த இரா. சம்பந்தனின் பூதவுடல் !

Viveka- July 2, 2024 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்றைய தினம் (02) கொழும்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பொரளையில் உள்ள A.F. Raymond மலர்சாலையில், இன்று காலை 09 மணி முதல் அவரது ... Read More

சம்பந்தனுக்கு ஜனாதிபதி இரங்கல்

Mithu- July 1, 2024 0

இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read More

சம்பந்தனின் மறைவுக்கு வட மாகாண ஆளுநர் இரங்கல்

Mithu- July 1, 2024 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமாகிய திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுச் செய்தி அறிந்து கவலை ... Read More