சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சி தலைவர்

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சி தலைவர்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )