Tag: Online Security Act
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானம்
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறித்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் ... Read More