Tag: result

ஸாஹிராவில் 70 மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகின

Mithu- July 4, 2024 0

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (03) வெளியிடப்பட்டது. திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இது குறித்து ... Read More

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

Mithu- June 24, 2024 0

நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகவுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார் மேலும் அவர், கடந்த மே ... Read More

பரீட்சைப் பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம்

Mithu- June 4, 2024 0

பரீட்சைப் பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் ... Read More

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது

Mithu- May 31, 2024 0

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ... Read More

A/L பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Mithu- May 29, 2024 0

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி ... Read More

A/L பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

Mithu- May 27, 2024 0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ... Read More