A/L பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

A/L பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )