Tag: Singapore

16 வகையான பூச்சியினங்களை சாப்பிட அனுமதி

Mithu- July 10, 2024 0

பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (எஸ்.எப்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது. ... Read More

வெளிவிவகார அமைச்சர் சிங்கப்பூருக்கு விஜயம் !

Viveka- July 7, 2024 0

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை முன்னெடுக்கிறார். இந்த விஜயத்தின் ... Read More

எமனாக மாறிய அதிர்ஷ்டம்

Mithu- June 25, 2024 0

சிங்கப்பூரில் உள்ள கேசினோ ஒன்றில் 4 மில்லயன் டொலர்களை வென்ற நபர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் கேசினோவில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் புகழ் பெற்று ... Read More

திடீரென கருப்பு நிறமாக மாறிய கடற்கரை

Mithu- June 17, 2024 0

சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளது.  சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையமொன்றில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாகவே கரையோரம் இவ்வாறு கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா

Mithu- May 19, 2024 0

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொவிட் தொற்று பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் ... Read More