Tag: ukraine

உக்ரேனை கைவிட மாட்டோம்

Mithu- September 25, 2024 0

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் பேசியதாவது: காசாவில் அமைதியை ஏற்படுத்துவதுடன், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். புதின் நடத்தி வரும் போர் தோல்வியை சந்தித்து உள்ளது. உக்ரேனை அழிக்க வேண்டும் ... Read More

டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை

Mithu- September 23, 2024 0

அரசு மற்றும் இராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதை உக்ரேன் அரசு தடை செய்துள்ளது. ரஷ்யா-உக்ரேன் போர் கடந்த 2 ... Read More

“உக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்”

Mithu- September 7, 2024 0

ரஷ்யா- உக்ரேன் இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடங்கியது. உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருவதால் இந்த போர் 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், சர்வதேச ... Read More

உக்ரேன் வெளியுறவு மந்திரி திடீர் இராஜினாமா

Mithu- September 5, 2024 0

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யாவில் ... Read More

இந்திய பிரதமர் உக்ரைனுக்கு விஜயம் !

Viveka- July 27, 2024 0

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னர் முதன்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமரின் இந்த விஜயம் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாக ... Read More

உக்ரேனுக்கு அமெரிக்கா நிதியுதவி

Mithu- June 16, 2024 0

உக்ரேனின் மின்சக்தி பற்றாக்குறைக்கு உதவுவதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உக்ரேனுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் யுக்ரைன் அமைதி ... Read More

10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்

Mithu- June 14, 2024 0

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள் கொண்ட ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலியில் நேற்று (13) தொடங்கியது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். ... Read More