Tag: warning

வைத்தியரின் பரிந்துரை இன்றி குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டாம்

Mithu- August 30, 2024 0

பெற்றோர்கள் அறியாமல் குழந்தைகளுக்கு பராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக  குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக  தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். வைத்தியரின் பரிந்துரைகளில் பராசிட்டமால் இருந்தால் ... Read More

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

Mithu- June 24, 2024 0

நுவரெலியாவில் பெய்து வரும் மழைக் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில் நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் ... Read More

மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mithu- June 23, 2024 0

நாடளாவிய ரீதியில் இன்று (23)  பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (23) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (24) காலை ... Read More

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Mithu- June 5, 2024 0

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் ... Read More

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Mithu- May 19, 2024 0

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில் இந்த ... Read More