தங்கத்தின் விலையில் மாற்றம்

peoplenews lka

தங்கத்தின் விலையில் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (25) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட்  ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 173,000 ஆக குறைந்துள்ளது.

நேற்று (24) இதன் விலை 174,800 ரூபாவாக காணப்பட்டது

இதற்கிடையில் 190,000 ரூபாயாக நிலவிய "24 கரட்" தங்கம்,  ஒரு பவுனின் விலை இன்று 188,000 ரூபாயாக சற்று குறைந்துள்ளதாக கொழும்பு  செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Share on

உள்நாடு

peoplenews lka

இசை நிகழ்ச்சியில் இளைஞர் குத்திக் கொலை...

இன்று (05) அதிகாலை இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து.. Read More

peoplenews lka

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது... Read More

peoplenews lka

148,867 சுற்றுலாப் பயணிகள் வருகை...

கடந்த மாதத்தில் மாத்திரம் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள.. Read More

peoplenews lka

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி...

கடந்த ஆண்டு இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் குறைந்துள்ளது... Read More