மீண்டும் வெற்றி பெற்றது Manchester United

peoplenews lka

மீண்டும் வெற்றி பெற்றது Manchester United

நேற்றய தினம் நடைபெற்ற English Premier League போட்டியில் Manchester United மற்றும் Chelsea அணிகள் மோதின .

இந்த போட்டியானது Manchester United இன் Home ground ஆனா Old Trafford மைதானத்தில் நடைபெற்றது .

முதல் பாகத்தில் Manchester United அணியின் நட்சத்திர வீரர் Casemiro அடித்த கோலின் மூலம் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற அடிப்படையில் Manchester United அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாகத்தில் Manchester United அணியின் வீரர்கள் ஆனா Anthony Martial,Bruno Fernandes மற்றும் Marcus Rashford தலா ஒவ்வரு கோல்களை அடித்தனர், அத்துடன் போட்டியின் இறுதி நேரத்தில் Chelsea அணியின் வீரர் João Félix ஒரு கோலை அடித்தார்.

இதன் மூலம் ஆட்ட முடிவின் போது Manchester United அணியானது 4-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் மூலம் Manchester United மீண்டும் ஒரு முறை Champions League போட்டி விளையாட தகுதி பெற்றுள்ளது.

கடத்த பருவகாலத்தில் Manchester United அணியானது Champions League போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது.

மேலும், English Premier League தொரடரின் அணிகளான Manchester City ,Arsenal, Manchester United மற்றும் Newcastle United ஆகிய நான்கு அணிகளும் Champions Leagueக்கு தகுதி பெற்றுள்ளது.

மேலும் கடந்த பருவகாலத்தில் Champions League விளையாடிய அணியான Liverpool அணி இந்த பருவகாலத்தில் மோசமான ஆட்டம் மூலம் இந்த முறை Champions Leagueக்கு தகுதி பெறாமல் Europa Leagueக்கு தள்ளப்பட்து.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More