கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்

கொரோனா தொற்று ஒழிப்பிற்கான ஊக்கி (Booster Shot) தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. … மேலும் வாசிக்க

முல்லைத்தீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறையால் நோயாளர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. … மேலும் வாசிக்க

கொவிட் குழுவிலிருந்து வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம விலகினார்

சுகாதார அமைச்சின் கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம பதவி விலகியுள்ளார். … மேலும் வாசிக்க

கொரோனாவிலிருந்து மீள்வோர் இதய பாதிப்பை தடுக்க என்ன செய்யவேண்டும்?

கொரோனாவிலிருந்து மீள்வோர் இதய பாதிப்பை தடுக்க என்ன செய்யவேண்டும்?- மருத்துவர் வழிகாட்டுதல் … மேலும் வாசிக்க

வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உண்ண வேண்டிய உணவுகள்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். … மேலும் வாசிக்க

ஒக்ஸ்போர்ட் அஸ்டிராஜெனேகா 95 வீதம் பலனளிக்கின்றது

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளை கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்டிராஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது … மேலும் வாசிக்க