தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்

peoplenews lka

தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்

முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு ஊக்கி தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்

 ​கொரோனா தொற்று ஒழிப்பிற்கான ஊக்கி (Booster Shot) தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு ஊக்கி தடுப்பூசியை ஏற்ற, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அதற்கமைய, ஊக்கி தடுப்பூசியை ஏற்றுவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

Share on

மருத்துவம்

peoplenews lka

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் டெங்கு!...

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது... Read More

peoplenews lka

குரங்கு அம்மைக்கு நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தகவல்....

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்... Read More

peoplenews lka

சிறுநீரகத்திலிருத்து கைப்பற்றபப்ட்ட பாரிய கல்...

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் போது மீட்கப்பட்ட அதிசயிக்க வைக்கும் சிறுநீரக கல்.. Read More

peoplenews lka

பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?...

கொவிட் தடுப்பூசி - பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?.. Read More