இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்திற்கு அழைப்பு

peoplenews lka

இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்திற்கு அழைப்பு

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான Super Start  ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை

இந்த வாரம் கடந்த 29ம் திகதி Super Start ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் Super Start  ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவருடைய வருகை இலங்கையின் சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என்றும்

இலங்கையின் பிரத்தியேகமான ‘ராமாயண பாதை’ மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராயும் வகையில் வருகை தருமாறு ரஜினிகாந்திற்கு இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன் அழைப்பு விடுத்துளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More