இன்றை நாளில் ராசி பலன்கள் !

peoplenews lka

இன்றை நாளில் ராசி பலன்கள் !

இன்றை நாளில் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 இராசிக்காரர்களுக்குமான ஒருவனின் ஒரு வரி பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் - பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவீர்கள்

ரிஷபம் - தன லாபம் அதிகரிக்கும்

மிதுனம் - பயணத்தில் எச்சரிக்கை தேவை

கடகம் - தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பெருகும்.

சிம்மம் - மகிழ்ச்சி மிக்க மணவாழ்க்கை, பெற்றோர்களால் ஆதாயம் ஆகியவை ஏற்படும்

கன்னி - வாக்கு வாதங்களால் வீண் பகை ஏற்படும்.

துலாம் - மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும்

விருச்சிகம் - நியாயமாக நடக்க முயலுங்கள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம்.

தனுசு - மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வத்தால் ஆதாயம் பெருகும்.

மகரம் - நீங்கள் உற்சாகமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்துவீர்கள்.

கும்பம் - செயல்பாடுகளில் வெற்றி அடைவீர்கள். புகழ் பெறுவீர்கள்.

மீனம் - வியாபாரம் மற்றும் தொழிலில் வருமானம் குறையும்..

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More