கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சஜித் வழிபாடு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சஜித் வழிபாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )