ராயனுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்

ராயனுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்

தனுஷ் இயக்கி, நடித்து வெளியான அவரது 50 ஆவது திரைபடமான ராயன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராயன் வெளியாகி பெறும் வசூலை பெற்றுள்ளதால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் ராயன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு காசோலையை தனுஷுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளாா்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )