இலங்கைக்குள் அவுஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம்

இலங்கைக்குள் அவுஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம்

இலங்கையில் எரிப்பொருள் விற்பனையை அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளது.

யுனைடட் பெற்றோலிய நிறுவனம் இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் நான்காவது பெற்றோலிய வெளிநாட்டு நிறுவனமாக கருதப்படுகின்றது.

இந்நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )